All posts by kvkadmin
Annual Progress Report 2021
Annual Progress Report 2021
Annual Action Plan 2022-23
Annual Action Plan 2022-23
On- Farm Trials 2022-23
On- Farm Trials 2022-23
| SL NO | Title of intervention | No. of trials (replications) |
|---|---|---|
| 1 | Assessment of suitable Groundnut varieties for Nagapattinam | 5 |
| 2 | Assessment of Nano Urea fertilizer for Rice productivity improvement | 5 |
| 3 | Assessment of Bottle gourd hybrids for yield and market preference | 5 |
| 4 | Assessing the Botanical Pest Management practices against Rice Ear head bug Leptocorisa acuta in Rice | 5 |
| 5 | Assessment of bio repellants against wild boar in Paddy | 5 |
| 6 | Assessment of feed supplementation to improve production in Goat | 5 |
| 7 | Growth assessment of incorporation of murrel with Indian major carps polyculture system | 3 |
| 8 | Assessment of Zeolite and Biochar to improve fish production | 3 |
| 9 | Assessment of different methods of Fish Cutlets preparation and their Quality Evaluation | 3 |
| 10 | Assessment of different methods of Fish Rolls preparation and their Quality Evaluation | 3 |
Frontline Demonstrations 2022-23
Frontline Demonstrations 2022-23
| S. No. | Title | No. of Demo (replications) |
|---|---|---|
| 1 | Demonstration of Newly released Rice variety ADT 57 | 10 |
| 2 | Demonstration of Saline tolerant Rice variety TRY 5 | 10 |
| 3 | Demonstration of Long duration Rice variety ADT 52 | 10 |
| 4 | Demonstration of suitable Rice fallow Black gram VBN 9 | 10 |
| 5 | Demonstration of high density Cotton variety CO 17 | 10 |
| 6 | Demonstration of Chilli Arka Khayti hybrid for Nagapattinam district. | 10 |
| 7 | Demonstration of Brinjal VRM 2 variety for Nagapattinam district. | 10 |
| 8 | Demonstration of flower induction and fruit setting in Mango. | 10 |
| 9 | Demonstration of IIHR Seed pro- (A microbial plant growth promoter and fungal disease suppressor) for increasing growth and yield in Brinjal. | 10 |
| 10 | Demonstration on IPM against Viral diseases of Black gram – Pesticide application will be done through Drone Technology | 10 |
| 11 | Integrated Pest and Disease Management in Groundnut | 10 |
| 12 | Demonstration of IPDM in Snake gourd | 10 |
| 13 | Demonstration of IDM against root rot in Mulberry | 10 |
| 14 | Demonstration of Estrus synchronization by Vaginal sponges in goat | 10 |
| 15 | Demonstration Ethnoveterinary practices to manage Tick infestation | 10 |
| 16 | Demonstration of Tick shield in controlling external parasites in dairy animals | 10 |
| 17 | Demonstration of Naked neck poultry under backyard system of rearing in Nagapattinam district | 10 |
| 18 | Demonstration of low cost balanced farm made fish feed | 3 |
| 19 | Demonstration of Nursery rearing of Crab in saline water | 3 |
| 20 | Demonstration of Mobile App on fish culture | 10 |
| 21 | Demonstration of Fish Wafers Production | 5 |
| 22 | Demonstration of Mango RTS Beverage Production | 5 |
CFLD Pulses 2020-21
CFLD Pulses Rabi Yield Detail 2020-21












CFLD Oilseeds 2020-21






சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் சர்வதேச யோகா தினம் சமச்சீர் உரங்களின் பயன்பாடு மற்றும் வேளாண் காடுகள் தொழில்நுட்ப கருத்தரங்கு
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் சர்வதேச யோகா தினம் சமச்சீர் உரங்களின் பயன்பாடு மற்றும் வேளாண் காடுகள் தொழில்நுட்ப கருத்தரங்கு




இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவன நாள் விழா மற்றும் விவசாயிகளின் வெற்றிகதைகளின் நூல் வெளியிட்டு விழா
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவன நாள் விழா மற்றும் விவசாயிகளின் வெற்றிகதைகளின் நூல் வெளியிட்டு விழா
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
வேளாண்மை அறிவியல் நிலையம்
சிக்கல்-611 108, நாகப்பட்டினம்
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவன நாள் விழா மற்றும் விவசாயிகளின் வெற்றிகதைகளின் நூல் வெளியிட்டு விழா
நாகப்பட்டினம், சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 16.07.2022 அன்று “இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் 94-வது நிறுவன நாள் மற்றும் விவசாயிகளின் வெற்றிகதைகளின் நூல் வெளியிட்டு விழா ” நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் நாடு முழுவதும் இருந்து 75000 விவசாயிகளின் வெற்றிக்கதைகளின் தொகுப்பிணை வெளியிட்டு காணொலிகாட்சி வாயிலாக விவசாயிகளிடையே கலந்துரையாடினார். இதில் நாகை மாவட்டத்தைச் சார்ந்த 100 விவசாயிகளின் வெற்றிக்கதைகளும் அடங்கியுள்ளது இக்காணொலிக்காட்சியினை நாகை மாவட்டத்தைச் சார்ந்த வெற்றிபெற்ற விவசாயிகள் மற்றும் ஏனைய முன்னோடி விவசாயிகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு விளக்கப்பட்டது. இவ்விழாவில் நெல், நிலக்கடலை, பயறுவகைப் பயிர்கள், தென்னை, மா, காய்கறிப்பயிர்கள், மண்புழு உரம் தயாரித்தல், ஆடு வளர்ப்பு, முட்டை உற்பத்தி, கால்நடை பராமரிப்பு, பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இறால் மீன் வளர்ப்பு, கூட்டு கெண்டை மீன் வளர்ப்பு, மீன் குஞ்சு உற்பத்தி, மதிப்புக்கூட்டிய உணவு பொருட்கள் தயாரித்தல், மீன் ஊறுகாய் தயாரித்தல், இறால் ஊறுகாய் தயாரித்தல், சுகாதாரமான முறையில் கருவாடு தயாரித்தல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் இருமடங்கு வருமானம் பெறக்கூடிய தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் திரு.யு.ஹினோ பர்னாண்டோ, முனைவர்.கோ.சந்திரசேகர், முனைவர்.ஆ.மதிவாணன், திரு.க.ரகு மற்றும் பண்ணை மேலாளர் திரு.ரெ.வேதரெத்தினம், தொழிநுட்ப அலுவலர் திரு.வீ.ஞானபாரதி, கணினி அலுவலர் திருமதி.கோ.ரம்யா ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் 143 விவசாயிகள் கலந்துகொண்டனர். மேலும் கண்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
நாள்:16.07.2022
திட்ட ஒருங்கிணைப்பாளர்



மாண்பு மிகு பாரதப் பாரதமர் அவர்களின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்குதல் தொடக்க விழா
மாண்புமிகு பாரதப் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்குதல் துவக்க விழா
நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு ‘மாண்புமிகு பாரதப்பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்குதல் துவக்க விழா” காணொளி காட்சி மற்றும் கருத்தரங்கம் 31.05.2022 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவினை தொழில்நுட்ப வல்லுநர் மருத்துவர் சு.முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்து தொடக்கி வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியினை “காணொளி மூலம் நேரடி ஒளிபரப்பு” செய்யப்பட்டது. அதில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கிசான் சம்மான் நிதியின் 11 வது தவனை பரிமாற்றம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து விவசாயிகளுடன் காணொளி மூலம் செய்து மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் மத்திய அரசின் பிரதான திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து குருவை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து நிலைய தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் வே.கண்ணன் விவசாயிகளிடையே கலந்துரையாடினர். இவ்விழாவில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமிய இளைஞர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் மர கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் கோ.சந்திரசேகர், முனைவர் அ.மதிவாணன், ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை மீன்வள விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் திரு. ஹினோ பெர்னாண்டோ தொகுத்து வழங்கினார். தொழில்நுட்ப வல்லுநர் திரு.க.ரகு நன்றி உரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் திரு.ரெ.வேதரெத்தினம், திட்ட உதவி கணினி திருமதி.கோ.ரம்யா, உதவியாளர் திருமதி பொ. சூரியகலா மற்றும் திரு. சீ.தமிழ் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.


